இதயப் பூவும் இளமை வண்டும் – 125

(Tamil Kamakathaikal - Idhayapoovum Ilamaivandum 124)

Raja 2015-12-14 Comments

This story is part of a series:

”புதுசா ஒருத்தன செட் பண்ணிட்டு….” என புவி இடைபுகுந்து சொல்ல…

அவளை நறுக்கெனக் கிள்ளினாள் நசீமா.
”பன்னி.. ஏன்டி இப்படி மானத்த வாங்கற..?” என அடிக்குரலில் திட்டினாள்.

”ஓ.. இப்ப புது ஆள் வந்தாச்சா..?” சசி ககேட்டான்.

”ஐயோ.. இல்ல. ! இவள..” என மீண்டும் புவியை ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு.. சசியிடம் சொன்னாள் நசீமா ”நா பண்ல.. என் பின்னால ஒருத்தன் அலைஞ்சிட்டே இருக்கான்.. விடாம.. அதை வெச்சு அப்பப்ப என்னை ஓட்டுவாளுக..! அத சொல்றா..! லவ்வெல்லாம் ஒரு வாட்டிதான்.! எத்தனை பேருகூட வேணா பழகலாம்.. ஆனா மனசார நான் லவ் பண்ணது.. அவனை மட்டும்தான். ! என்னை பண்றவங்க நெறைய பேரு இருக்காங்க.. அது எல்லாமே.. ஒன் சைடுதான்..! நா.. ஏதோ.. அப்பப்ப.. ஜாலியா ஒரு லுக்கு விட்டுக்குவேன்.. அவ்ளோதான். .!!”
நசீமா அப்படி ஒன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
சாதாரணமாகத்தான் பேசினாள்.

அவர்கள் பேச்சு ஓயாமல் நீண்டு கொண்டே போகும் என உணர்ந்தோ.. என்னவோ…
நசீமா..
” பேசிட்டேருந்தா நேரம் போறதே தெரியறதில்ல.. டைம் என்னாச்சு பாருங்க..! நான் போய்.. ரெடியாகறேன்..! என் ட்ரஸ்லாம் பக்கெட்ல நெனச்சு வெச்சிட்டு வந்தேன்.. போய் தொவைச்சி போட்டு.. அப்பறம்தான் குளிக்கனும். ! உங்ககூட ரொம்ப நேரம் பேசனும்னு எனக்கும் ஆசைதான்.. பட்.. இப்ப முடியாது.! நெக்ஸ்ட் லீவ்ல வரேன்.. நெறைய பேச வேண்டியது இருக்கு..! ஏய்.. நீயும் ரெடியாகுடி..” எனச் சொல்லி.. விடை பெற்றுப் மோனாள் நசீமா.

நசீமா போன பிறகு…
புவி.. சசியைக் கூப்பிட்டாள்.
” வாங்களேன்..! நீங்களும்..!”

”நா.. பாத்துட்டேன்..!” நசீமாவுடன் பேசியதில்.. அவனது நரம்புகளில் ஓடிய குருதியில் காதல் எனும் உணர்வு அதிகம் பாய்ந்திருந்தது.
புது ரத்தம் பாய்ந்த அவனது உடம்பு காதல் பரவசத்தில் நிறைந்திருந்தது.
அந்தப் பரவசம்.. அவனது பாலுணர்வில் கலந்து போயிருக்க… புவியின் மேல் அவனுக்கு மோகம் பிறந்தது.

”பாத்தா என்ன.. எங்களுக்கா வல்லாமில்ல..?” அதே உணர்ச்சியில்தான் அவளும் இருப்பது போல அவனுக்கு தோண்றியது.

”ம்கூம்..! நீங்க போய்.. ஜாலியா பாத்து.. என்ஜாய் பண்ணிட்டு வாங்க..!” என்றான்.

புவியின் கண்கள் அவன் மேல் நிலைத்தன.
” அப்பறம்.. செம சைட்டாட்டக்குது..?”

”என்ன..?” அவன் புரியாமல் அவளைக் கேட்டான்.

”நசீ.. சூப்பரா இருக்கா இல்ல.?”

” ஏய்..”

”என்ன.. ஏய்..? நான் என்ன கவனிக்கலேன்னு நெனச்சிங்களா.. அப்பா.. அவள அப்படி மேயுது.. உங்க கண்ணு..!”

”ஏய்.. அவ உன் பிரெண்டு புவி.. தப்பா பேசாத..! நான் பாத்தேன்தான்.. இல்லேங்கல..! ஆனா அதுக்காக நீ நெனைக்கற மாதிரி இல்ல. ! அழகா இருக்கா.. அதுவும் முன்ன விட இப்ப.. மெருகேறி.. பளபளனு இருக்கா.. ரசிச்சேன்.. தப்பா..?”

”ஆமா..! என் முன்னால என் பிரெண்ட ரசிச்சது தப்புதான்..!” என்றாள்.

”பொறாமை..?”

”அப்படியெல்லாம் ஒன்னுல்ல..!”

”வேற என்னவாம்..? இப்படி பொசுங்கறதுக்கு பேரு.?” என அவன் அவள் கன்னத்தில் கிள்ள..

அவனை முறைத்தாள்.
”பாவி.. நான் தூக்கமில்லாம எல்லாம் தவிச்சேனே..! என்கிட்ட சொல்லிருந்தா என்ன.?”

” என்ன சொல்லனும்.? ”

”ம்..ம்ம்..! மேரேஜ்க்கு நீங்க ஓகே சொல்லலேன்னு..!”

சிரித்தான் ”ஏய்.. உன்கிட்டல்லாம் இத.. நான் ஏன் சொல்லனும்..?”

”அப்படியா சார்.. போங்க.. போய் எவள வேணா.. மேரேஜ் பண்ணிட்டு நல்லாருங்க.. நூறு வருசம்.. ஆயிரம் வருசம் நல்லாருங்க..! எனக்கென்ன வந்துச்சு..!” என ஆதங்கத்துடன் பொங்கினாள் புவி.

”என்ன சாபமா..?”

”இல்ல… வாழ்த்துறேன்..!! அவ அவளுக்கு..அப்படியே.. எப்படி எரியுது தெரியுமா..?”

”என்னாது..?”

”வாயி.. வயிறு.. எல்லாம்தான்..!”

”ரொம்ப வயிறு எரிஞ்சா.. போய் வெளக்கெண்ண எடுத்து வெய்..! இப்படி பொசுங்காத..!” என சிரித்துக் கொண்டே சொன்னான்.

”சரி.. சரி.. போங்க.. இங்க நின்னு எனனை கடுப்பேத்தாம.. நான் இன்னும் சாப்பிடக்கூட இல்ல.! நெஜமாவே வயிறு ஒரு பக்கம் பசிக்குது..” என்றாள் ”சாப்பிடறீங்களா..?”

”என்ன செஞ்ச..?”

”தோசை..? வாங்க.. சாப்பிடலாம்..!” என அவன் கையை பிடித்து இழுத்தாள் ”இன்னும் செய்யல.. அஞ்சே நிமிசம்.. ரெடியாகிரும்..!”

அரை மனதுடன்.. அவளுடன் போனான் சசி.
அவள் வீட்டுக்குள் போய்..
”உக்காருங்க..” என்க.

அவளைக் கட்டிப்பிடித்து.. அவளே எதிர்பாராத விதமாக அவள் உதட்டில்.. அவன் உதட்டைப் பதித்த.. அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான் சசி…… !!!!!!

-வளரும்…….!!!!!!!

-வணக்கம் நண்பர்களே…
உங்களது கருத்துக்களுக்கு.. எனது மனமார்ந்த நன்றி..!!
உங்களின் கருத்துக்கள் என்னை மிகவுமே.. யோசிக்க வைதிருக்கிறது..!
கதை இன்னும் நீளும் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஒரு சில மாற்றங்களுக்கும் உள்ளாகலாம்..!
சசி.. புவி விசயத்தில் இருவேறு கருத்துக்களும்.. சம அளவில் இருக்கும் போலிருக்கிறது.. அது ஒன்று மட்டுமே என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.!!
இப்போது இவர்கள் இரண்டு பேரும் இல்லாமல் கதையே இல்லை என்கிற அளவில் இருந்திறது..! அதை நான் பூர்த்தி செய்தே ஆகவேண்டும்..!!
முடிந்தவரை.. அதை சாதகமாக்கியே கதை நகர்த்த இருக்கிறேன்..!!

அப்பறம்….
எனது மற்ற கதைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்…!! Lovers Sex Pannum Tamil Kamakathaikal

-நன்றி… உங்கள் முகிலன்…..!!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top